`நூற்றாண்டின் நாயகன் RMV – தி கிங்மேக்கர்'.. ஆவண படத்தின் சிறப்பு சிறு தொகுப்பு
அரசியலிலும், திரைத்துறையிலும் சாத்தித்து காட்டிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் வாழ்க்கை, லட்சியங்கள், மற்றும் அவரது மரபு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக “நூற்றாண்டின் நாயகன் RMV – தி கிங்மேக்கர்“ என்ற ஆவண படம் வெளியான நிலையில் அதை பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்