Madurai Rain News | TN Rain | Weather Update | யானைமலையில் உருவான திடீர் அருவி
மதுரையில் பெய்த கனமழை காரணமாக ஒத்தக்கடை யானை மலையில் மழை வெள்ளம் அருவி போல் கொட்டியது. நரசிங்கம் கோயிலின் இடது புறத்தில் அமைந்துள்ள லாடன் கோயிலில் யானைமலை உச்சியிலிருந்து அருவி போல் பாய்ந்த வெள்ளத்தை கண்டு, மலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.