BREAKING || மதுரை முருக பக்தர்கள் மாநாடு - கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன தகவல்
முருக பக்தர்கள் மாநாடு - நிபந்தனையுடன் அனுமதி /மதுரையில் ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது/தமிழக அரசு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்/முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்னதாக அறுபடை வீடு செட் அமைத்து வழிபடவும் அனுமதி - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு /ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் கலக்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு /மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு