Madurai Mgr Statue | மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - கொதித்தெழுந்த ஈபிஎஸ்.. திடீர் பரபரப்பு

Update: 2025-10-06 05:42 GMT

மதுரை அவனியாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்... இதனிடையே அப்பகுதியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்