Madurai Jallikattu | ஜல்லிக்கட்டு போட்டி - மதுரை கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 7ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.