மதுரை எய்ம்ஸ்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-07-04 13:41 GMT

மதுரை எய்ம்ஸ்" - வெளியான முக்கிய அறிவிப்பு

பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் என எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் அளித்த பேட்டியை தற்போது காணலாம்...

"பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்"/2026 பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் - எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ்/2027ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கும் - அனுமந்தராவ்/மாதந்தோறும் கட்டிடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட அறிவுறுத்தல் - அனுமந்தராவ்/எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது - அனுமந்தராவ்

Tags:    

மேலும் செய்திகள்