LPG Lorry Strike | இன்று முதல் வேலைநிறுத்தம் - LPG சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
LPG டேங்கர் லாரிகள் போராட்டம் அறிவிப்பு
எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. டெண்டரில் பங்கேற்ற லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை. எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு