சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.. பரபரப்பு CCTV காட்சி'
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொல்லிமலையில் வீட்டின் முன்பு 2 சிறுத்தைகள் உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்பு
சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்று ஒரு சிறுத்தை இறையை தேடிய ,
சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .