தாயை தூக்கி சென்றதும் ரோட்டில் கதரும் ஆட்டுக்குட்டிகள்-கலங்க வைக்கும் பாசப்போராட்டம்

Update: 2025-05-06 10:19 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பைக்கில் வந்த இருவர் தாய் ஆட்டை திருடிச் சென்றதால் குட்டி ஆடுகள் கதறி துடித்தன. குருசாமி என்பவர் தனது ஆட்டை சாலையோரம் கட்டி வைத்திருந்த நிலையில், பைக்கில் வந்தவர்கள் ஆட்டை திருடிக்கொண்டு சென்றிருக்கிறார். தாயை தூக்கிச் செல்வதை பார்த்து கத்திக் கூச்சலிட்ட குட்டி ஆடுகள் சாலையில் பாசப்போராட்டம் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்

போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்