#JUSTIN || RJD | மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கிய Lalu Prasad Yadav
மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கிய Lalu Prasad Yadav
மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கினார் லாலு பிரசாத்/மூத்த மகன் தேஜ் பிரதாப்பை குடும்பத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு