Tiruchendur Murugan Temple Kumbabishekam | ``திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு’’

Update: 2025-06-19 06:34 GMT

`திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு’’ - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை நடத்தியதுதான் முருகன் மாநாடு எனவும், இந்து முன்னணியினர் நடத்துவது அரசியல் மாநாடு எனவும் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்