“சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல்“ “அரசாங்கத்தில் பங்கு பெற விரும்புகிறோம்“ - கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், "50 -60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிப்பதாகவும் சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.