Krishnagiri Latest News | திடீரென கிருஷ்ணகிரியை சூழ்ந்த இருள் - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு அருகே கொட்டப்பட்ட குப்பைகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.