கோவில் அருகே மாட்டிறைச்சி விற்பனையா? நேரில் கலெக்டர் ஆய்வு -பரபரத்த கிருஷ்ணகிரி

Update: 2025-04-04 13:28 GMT

கோயில் அருகே மாட்டிறைச்சி விற்பனை - ஆட்சியர் ஆய்வு/கிருஷ்ணகிரியில் விநாயகர் கோயில் அருகே மாட்டிறைச்சி விற்பனை என புகார்/நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு /மாடுகள் இந்த பகுதியில் வெட்டப்படுவதில்லை என அதிகாரிகள் விளக்கம்/தொழுகை நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் இடையூறு - இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டு/கோயில் அருகே உள்ள இடம் தங்களுடையது என இரு தரப்பினரும் முறையீடு

Tags:    

மேலும் செய்திகள்