Koyambedu | சட்டென குறைந்த விலை.. கோயம்பேட்டில் சூடுபிடிக்கும் பொங்கல் விற்பனை

Update: 2026-01-13 05:21 GMT

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில், கரும்பு, மஞ்சள், இஞ்சி, தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் எமது செய்தியாளர் மணிகண்டன்

Tags:    

மேலும் செய்திகள்