கோவில்பட்டி இரட்டை கொலை - சிக்கிய சிறுவன்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-06-03 10:12 GMT

கோவில்பட்டி இரட்டை கொலை - சிறுவன் உள்பட 8 பேர் கைது/தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது /கடலையூரில் கடந்த 1ம் தேதி இரவு இளைஞர் பிரகதீஷ், கஸ்தூரி ஆகியோர் 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து படுகொலை/5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்/17 வயது சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தது காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்