கோவை விமான நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து, 3 பேர் போலீசாரல் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும், அங்குள்ள சிறைவாசிகள் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.