Kovai Diwali Crowd | அலைமோதும் பயணிகள் கூட்டம்.. வடமாநில தொழிலாளர்கள் தள்ளுமுள்ளு - திணறும் கோவை

Update: 2025-10-17 08:02 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்