Kovai | `யு டர்ன்’ எடுப்பதில் எழுந்த தகராறு - ஆட்டோக்காரரை காரோடு இழுத்து சென்ற கொடூரன்

Update: 2025-10-10 06:17 GMT

கோவை சிங்காநல்லூரில் யு டர்ன் எடுக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் மீது காரை ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்