Kodaikanal | அடித்து நொறுக்கிய பெண்.. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சூறையாட்டம்..

Update: 2025-12-01 09:29 GMT

கொடைக்கானலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்