மதில் சுவரை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மினிவேன் - நூலிழையில் உயிர் தப்பிய சிறுவர்கள்
கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டின் மதில் சுவரை இடித்துக் கொண்டு மினி வேன் உள்ளே நுழைந்த நிலையில், வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்...