கீழடி ஆய்வறிக்கை விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து பட்டினிப் போராட்டம்

Update: 2025-07-26 12:35 GMT

கீழடி ஆய்வறிக்கை விவகாரம் - பட்டினி போராட்டம்

கீழடி ஆய்வறிக்கையை திருத்தம் இன்றி வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்