``கவின் அப்பா சொல்வது எல்லாமே பொய்’’ - மவுனம் கலைத்த காவல்துறை.. திடீர் திருப்பம்

Update: 2025-08-02 03:35 GMT

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நெல்லை மாநகர காவல்துறை, முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வரவில்லை என்றும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் கவின் செல்வகணேஷிடம் எந்தவித சட்ட விரோதமான விசாரணையும் நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் பற்றி சந்திரசேகரன் பேசியது உண்மைக்கு புறம்பானது எனவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்