கவின் ஆணவக்கொலை - ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் ஆலோசனை
தென் மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி, சிபிசிஐடி டிஎஸ்பி
உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு
ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை