Dindigul காட்டை தாண்டி பஸ் ஸ்டாண்டுக்கே வந்து உயிர் பயம் காட்டிய `காட்டெருமை’ - நூலிழையில் எஸ்கேப்
Dindigul காட்டை தாண்டி பஸ் ஸ்டாண்டுக்கே வந்து உயிர் பயம் காட்டிய `காட்டெருமை’ - நூலிழையில் எஸ்கேப் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டெருமை தாக்க முயன்ற நிலையில் சுற்றுலா பயணி நூலிழையில் உயிர் தப்பினார். வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டெருமைகளை கண்டு பொதுமக்கள் பதறியடித்து கொண்டு ஓடினர். இதனால் பேருந்து நிலைய பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.