Kanyakumari Rowdy Murder | ஃபார்ம் அவுட்டான 80's வில்லனை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அண்ணன்..

Update: 2025-11-03 12:27 GMT

Kanyakumari Rowdy Murder | மூதாட்டி என்றும் பாராமல் அண்ணியிடம் செய்த அசிங்கம் - ஃபார்ம் அவுட்டான 80's வில்லனை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அண்ணன்.. குமரியை குலைநடுங்க விட்ட அந்த இரவு அண்ணன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 80'ஸ் ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டிருகிறார். கொலை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த போது நடந்த படுபயங்கர சம்பவத்தின் பகீர் பின்னணி இது…

Tags:    

மேலும் செய்திகள்