Kanyakumari News | உயரம் தாண்டுதல் போட்டி - முறையான மெத்தை பயன்படுத்தப்படவில்லை?

Update: 2025-09-10 03:22 GMT

அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் உயரத்தை தாண்டும் மாணவர்கள் கீழே விழும் போது காயம் ஏற்படாத வகையில் மெத்தை பயன்படுத்தப்படுவது வழக்கம்... ஆனால் முறையான மெத்தையை பயன்படுத்தவில்லை என இப்போட்டி தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்