Kallakurichi | சாங்கியம் செய்ய அழைத்துச் சென்று ஆற்றில் சதிச்செயல்..ஸ்கெட்ச் போட்டு கொன்ற மாமியார்

Update: 2026-01-04 02:12 GMT

இரண்டாவது திருமணம் செய்த பெண், தலைதுண்டித்து ஆற்றில் புதைக்கப்பட்டிருக்கிறார்.... சாங்கியம் செய்ய அழைத்து சென்று மருமகளை கொன்ற மாமியாரின் பகீர் பின்னணி என்ன?

Tags:    

மேலும் செய்திகள்