கே.ஏ.ஜி டைல்ஸ் கண்காட்சி 6.0 துவக்கம்
மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஷோரூமில் கே.ஏ.ஜி டைல்ஸ் கண்காட்சி 6.0-ஐ கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மாரிச்சாமி மற்றும் பால சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்... 2500க்கும் மேற்பட்ட டைல்ஸ் ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன... மேலும், வீட்டின் உரிமையாளர்கள் கே.ஏ.ஜி டைல்ஸ்-ஐ தொலைபேசி வாயிலாக அழைத்தால் வீட்டிற்கே வந்து அளவுகள் எடுக்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...