வாயில் சிகரெட்.. சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா | Jyothika | Cigarette | Smoking

Update: 2025-03-04 02:30 GMT

நடிகை ஜோதிகா வெப் சீரிஸ் ஒன்னுல புகைப்பிடிக்கிற மாதிரி ஒரு காட்சில நடிச்சுருக்குறது பரபரப்பா பேசப்படுது...

ஜோதிகா நடிச்சு முடிச்சுருக்க dabba cartel வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ்ல கடந்த பிப்ரவரி 28ம் தேதி ரிலீஸ் ஆச்சு...

இதுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த அதேசமயம்..இந்த சீரிஸ்ல ஜோதிகா புகை பிடிக்கிற காட்சி இடம்பெற்றது பரபரப்ப ஏற்படுத்திருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்