#JUSTIN || Trichy | சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை பலி - உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு..
#JUSTIN || Trichy | சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை பலி - உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு.. திருச்சியில் பரபரப்பு
சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை பலி - உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு
திருச்சியில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
தாசில்தார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை செய்து வரும் அரசு மருத்துவர்கள்https://youtu.be/V9LPa2Ck4Qwhttps://youtu.be/V9LPa2Ck4Qw