#JUSTIN || பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. குற்றவாளிகளிடம் நகை, பணம் பறித்த எஸ்.ஐ. சிறையில் அடைப்பு
JUSTIN || பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. குற்றவாளிகளிடம் நகை, பணம் பறித்த எஸ்.ஐ. சிறையில் அடைப்பு
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட
இளைஞர் கொலை வழக்கு
குற்றவாளிகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சேலம் மத்திய சிறையில் அடைப்பு