JUSTIN | Highcourt | "துன்புறுத்தலின் போது அமைதியாக இருப்பது அடிமைத்தனம்"| ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

Update: 2025-11-04 13:23 GMT

"திருமணம், அதிகாரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கையை விட்டு ஆண்கள் வெளியே வர வேண்டும்"/“மனைவியின் நலன், பாதுகாப்பு, மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கிய பொறுப்புகள் என்பதை உணர வேண்டும்“/"வழக்கில் 80 வயது மதிக்க கணவனை தண்டிக்க வேண்டும் என மனைவி கோருவது பழிவாங்கும் செயல் அல்ல"/"திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதைக்கு நியாயமான விளக்கத்தை வழங்க முடியாது"/“தொடர்ச்சியான துன்புறுத்தல் மனைவியின் மன அமைதி மற்றும் மரியாதை உணர்வை அழிக்கிறது“/கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காட்டம்

Tags:    

மேலும் செய்திகள்