#JUSTIN || வைப்பு நிதி மோசடி - பிரபல தனியார் வங்கி அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு

Update: 2025-06-16 08:34 GMT

#JUSTIN || வைப்பு நிதி மோசடி - பிரபல தனியார் வங்கி அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு

வைப்பு நிதி மோசடி - வங்கி அதிகாரிகள் மீது வழக்கு/அமெரிக்க வாழ் இந்தியரின் வைப்பு நிதியான ரூ.4.36 கோடியை மோசடி செய்ததாக புகார்/பிரபல தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு/வங்கியின் நிர்வாக இயக்குனர், மோசடியின் போது பணியில் இருந்த வங்கி கிளை மேலாளர் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு/எத்தனை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை/அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர் தகுந்த ஆதாரங்களுடன் நண்பர் மூலம் புகார் /வைப்பு நிதி காலம் முடிவதற்கு முன்பாகவே கணக்கை முடித்து, வேறு வங்கி கணக்குகளில் பணம் மாற்றப்பட்டு மோசடி

Tags:    

மேலும் செய்திகள்