கோல்ட்ரிப் மருந்து விவகாரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?/பொது நலன், நோயாளி பாதுகாப்புக்காக கோல்ட்ரிப் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது/“நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்வதற்கான நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கப்பட்டது “/“கோல்ட்ரிப் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது“/“சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது“