Nagercoil Theft || முக்கிய புள்ளி வீட்டில் பெரும் கொள்ளை..பரபரப்பில் நாகர்கோவில்

Update: 2025-04-21 07:36 GMT

நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 35 பவுன் தங்க நகை மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்