"இன்னும் 2, 3 நாட்களில் அம்பலத்துக்கு வரும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பிரஸ்மீட்

Update: 2025-07-17 13:58 GMT

"இன்னும் 2, 3 நாட்களில் அம்பலத்துக்கு வரும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பிரஸ்மீட்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியிருக்க வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அம்பலத்திற்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்