"மருத்துவரே இப்படி செய்வது கொடூரமானது" நீதிபதிகள் கடும் வேதனை

Update: 2025-08-19 08:25 GMT

கிட்னி விற்பனை விவகாரம் - உயர்நீதிமன்றம் காட்டம்

சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு

நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து, தனது சொந்த தேவைகளுக்காக விற்பனை செய்வது கொடூரமானது

ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது

அரசின் கடமை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள்

கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்