திடீரென பெயர்ந்து விழுந்த மலையின் ஒரு பகுதி - பரபரப்பு காட்சிகள்/ராஜஸ்தான் மாநிலம் நாரி பகுதியில் திடீரென பெயர்ந்து விழுந்த மலையின் ஒரு பகுதி/கனமழை காரணமாக பெயர்ந்து விழுந்திருக்கலாம் என தகவல்/நில அதிர்வு உணரப்பட்டதாக அச்சம் தெரிவித்த மக்கள்/சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு