``மெரினா பீச்-ஆ இது?'' | முழு வீச்சில் தயாராகும் பிரம்மாண்டம்

Update: 2025-06-28 13:29 GMT

மெரினா கடற்கரைக்கு விரைவில் “நீலக் கொடி“ அங்கீகாரம்!

மெரினா கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் வாங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பு/ரூ.5.6 கோடி மதிப்பில் நீலக்கொடி சான்று பெறுவதற்கான பணிகள் நிறைவடைய உள்ளன/மூங்கில் இருக்கைகள், கண்காணிப்பு கோபுரங்கள், சாய்தள இருக்கைகள்/மேலும் 10 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு முடிவு/சென்னையின் அடையாளமான மெரினாவுக்கு விரைவில் சர்வதேச சான்றிதழ்/மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல தனி பாதை அமைக்கும் பணிகள்

Tags:    

மேலும் செய்திகள்