பாமாயில் நல்லதா? கெட்டதா? - நாம் நம்புவது வேறு உண்மை வேறு ஷாக் கொடுக்கும் டாக்டர் ரிப்போர்ட்

Update: 2025-07-24 13:11 GMT

பாமாயில் நல்லதா? கெட்டதா? -

நாம் நம்புவது வேறு உண்மை வேறு

ஷாக் கொடுக்கும் டாக்டர் ரிப்போர்ட்

பாமாயில் ...பனைமரத்தோட பழத்துல இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் தான் இந்த பாமாயில். இந்தியால போன 19ம் நூற்றாண்டுல இருந்து மக்களால உணவுல பயன்படுத்தப்பட்டு வரும் பாமாயில் தொடர்பா, சில தகவல்கள் பகிரப்பட்டு வருது. பாமாயில் உண்மையில உடல்நலத்துக்கு கெட்டதா? 

Tags:    

மேலும் செய்திகள்