``கும்பமேளா மோனலிசா இவ்ளோ பெரிய ஸ்டார் ஆகிட்டாங்களா’’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கடலாக திரண்டாக ரசிகர்கள்
படப்பிடிப்பு தளத்தில் மோனலிசா - கட்டுக்கடங்காத கூட்டம்
கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசாவை படப்பிடிப்பு தளத்தில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது..
உத்தர பிரதேச மாநிலம் மகா கும்பமேளாவில் திடீரென பிரபலம் அடைந்த மோனலிசா என்ற பெண், மணிப்பூர் டைரி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். படப்பிடிப்பின் இடையே மோனலிசா பிச்சோர் பகுதியில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருந்தார். அப்போது அவரை காண ஏராளமானோர் அப்பகுதியில் ஒன்று கூடினர். அவர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்த மோனலிசா சிறிது நேரம் உரையாற்றினார். கூட்டம் அதிகரித்ததால் போலீசார் கட்டுப்படுத்தினர்.