"திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா?" | Congress-க்கு அண்ணாமலை சவால்
"திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வரத் தயாரா?" - அண்ணாமலை
காமராஜர் குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு ஒரு சதவீதம் கூட உரிமை இல்லை என, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? என்றும் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்தார்.