குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியலிட்டனர்... மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து சற்று சீரானதால் அருவியின் ஒரு ஓரத்தில் மட்டும் நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் சாரல் மழையோடு ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டனர்.Uploaded On 17.08.2025