போதையில் பயணிகளை அலற விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்...

Update: 2025-06-16 06:18 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபோதையில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் பயணிகளை ஏற்றிக் கொண்டு சாவகாசமாக பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்

 

Tags:    

மேலும் செய்திகள்