Indraiya Paraparappu | "ஸ்கூல்ல அந்த வேலை செய்யுறது தப்பா இல்லையா?" மாணவர்களிடம் சிக்கிய ஆசாமி
பட்டப்பகல்ல பெண்ணுடன் வகுப்பறைக்குள்ள அந்த மாதிரி வேல பாத்தவரை முன்னாள் மாணவர்கள் கையும் களவுமா பிடிச்சி வீடியோ எடுத்திருக்காங்க... கிளாஸ்ரூமை பெட்ரூமாக மாற்றியதாக மாணவர்கள் வைத்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன?