``அதிமுக ஆட்சிக்கு வந்தால் உடனே தடை'' யாரும் எதிர்பாரா வாக்குறுதியை கொடுத்து அதிரவிட்ட ஈபிஎஸ்

Update: 2025-08-01 09:28 GMT

பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை - ஈபிஎஸ் உறுதி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் ஈபிஎஸ் கலந்துரையாடல் தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்த‌து அதிமுக அரசு - ஈபிஎஸ் அதிமுக ஆட்சியில் தீக்குச்சி இறக்குமதி வரி நீக்கம் செய்யப்பட்ட‌து -ஈபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்