செங்கல் சூளையில் வேலை செய்ததால் அழிந்த அடையாளம்-ரேஷன் வாங்க முடியாமல் தவிக்கும் துயரம்

Update: 2025-07-23 03:30 GMT

விருதுநகர் மாவட்டம் மாலைப்பட்டி பகுதியில் ரேசன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதானதால், பொருட்கள் வாங்க முடியாமல் கூலித்தொழிளாலர்கள் அவதிப்படுகின்றனர். மாலைப்பட்டி பகுதியில், செங்க சூலையில் கூலித்தொழிளாலியாக வேலை செய்யும், 350 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயோமெட்ரிக் மூலம் கைரேகை வைத்து ரேசன் பொருட்களை வங்கி வருகின்றனர். இவர்கள் கைகளில், செங்க சூலையில் வேலை செய்து ரேகை அழிந்து காணப்படுவதால் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ரேகை சரியாக விழுவதில்லை. இதனால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பழைய முறைபடி கையொப்பமிட்டு ரேசன் பொருட்களை வாங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்