மனைவியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய கணவன் - துடிதுடித்த அப்பாவி 3 வயது குழந்தை

Update: 2025-05-15 11:48 GMT

பெட்ரோல் குண்டு வீச்சு - 3 வயது குழந்தை படுகாயம்/திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே மனைவியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய கணவன் /பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் 3 வயது குழந்தை படுகாயம்/விளாங்குப்பத்தை சேர்ந்த ராஜா - மனைவி சின்ன பாப்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது/சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வலியுறுத்தி ராஜா தகராறு செய்து வந்துள்ளார்/தனது மகள் வீட்டிற்கு சென்ற சின்ன பாப்பாவை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசிய ராஜா/பெட்ரோல் குண்டு வெடித்ததில், சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி ஆஷிகா படுகாயம் - வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Tags:    

மேலும் செய்திகள்