#BREAKING || வேறொரு ஆணுடன் நடந்து சென்ற மனைவி - கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற கணவன்
செவிலியர் படுகொலை - கணவர் கைது/திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே, செவிலியர் தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்ட விவகாரம்/செவிலியரின் கணவர் ராஜேஷ் கண்ணாவை, சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீசார்/கொல்லப்படுவதற்கு முன்பாக செவிலியர் ஆண் ஒருவருடன் நடந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தது/மதுரை அலங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த செவிலியரின் கணவர் ராஜேஷ் கண்ணாவை கைது செய்த போலீசார்